ADDED : ஜன 04, 2025 03:30 AM
ஆன்மிகம்
சிறப்பு பூஜை: வாலசுப்பிரமணிய சுவாமிகோயில், விருதுநகர், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 7:30 மணி.
சிறப்பு பூஜை: மீனாட்சி சொக்கநாதர் சுவாமி கோயில், விருதுநகர், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: ரெங்கநாதசுவாமி கோயில், விருதுநகர், காலை 6:30 மணி.
சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், பாண்டியன் நகர், விருதுநகர், காலை 6:30 மணி.
சிறப்பு பூஜை: ராமர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, விருதுநகர், காலை 6:00 மணி.
சிறப்பு பூஜை: வழிவிடு விநாயகர்கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருதுநகர், காலை 6:30 மணி.
சிறப்பு பூஜை: பத்ரகாளியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.
சிறப்பு பூஜை: மாரியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.
சிறப்பு பூஜை: நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: கடை கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: முப்பிடாரியம்மன் கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.
தேவார வழிபாடு, சுந்தர சுவாமிகள் தேவார திருமடாலயம், வடக்கு ரத வீதி,  ஸ்ரீவில்லிபுத்துார், இரவு 6:00 மணி.
பகல் பத்து உற்ஸவம் ஐந்தாம் திருநாள், ஆண்டாள் கோயில்,  ஸ்ரீவில்லிபுத்தூர், சுவாமி புறப்பாடு காலை 9:00 மணி.
பொது
தமிழகத்தில் சமீபத்திய கல்வெட்டு ஆராய்ச்சி குறித்த ஒரு நாள் கருத்தரங்கம்,எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரி, சிவகாசி, காலை 10:00 மணி.
தேசிய அளவிலான கணிதத்துறை ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி, அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி, சிவகாசி, காலை 9:00 மணி.
யோகா பயிற்சி: அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம், காலை 6:30 மணி.
மனவளக்கலை பயிற்சி: அறிவுத்திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.

