தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/இன்றைய நிகழ்ச்சி: விருதுநகர்

இன்றைய நிகழ்ச்சி: விருதுநகர்

இன்றைய நிகழ்ச்சி: விருதுநகர்


ADDED : பிப் 13, 2025 06:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 13, 2025 06:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

தைப்பூச திருக்கல்யாண திருவிழா கொடியிறக்கம்: வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், விருதுநகர், மாலை 4:30 மணி.

பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.

வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.

மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.

மீனாட்சி சொக்கநாதர் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.

ரெங்கநாதசுவாமி கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.

வாலசுப்பிரமணியசுவாமி கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.

சிவகணேசன் கோயில், வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர், காலை 5:30 மணி.

முத்துமாரியம்மன் கோயில், பாண்டியன் நகர், விருதுநகர், காலை 6:30 மணி.

ராமர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, விருதுநகர், காலை 7:00 மணி.

வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருதுநகர், காலை 7:30 மணி.

பத்ரகாளியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.

மாரியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.

நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், காலை 9:00 மணி.

வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி.

கடை கோயில், சிவகாசி, காலை 8:00 மணி, மாலை பூஜை, 7:00 மணி.

முப்பிடாரியம்மன் கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.

காசி விஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.

சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.

கருப்பசாமி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி.

பேச்சியம்மன் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.

தேவார வழிபாடு, சுந்தர சுவாமிகள் தேவார திருமடாலயம், வடக்கு ரத வீதி, ஸ்ரீவில்லிபுத்துார், இரவு 6:00 மணி.

பொது

யோகா பயிற்சி: அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம், காலை 6:30 மணி.

மனவளக்கலை பயிற்சி: அறிவுத்திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.

இளையோர் செஞ்சிலுவை சங்கம், எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரி, சிவகாசி, காலை 10:00 மணி.

மாநிலம் தழுவிய கல்லுாரி மாணவர்களுக்கு இடையேயான அய்ய நாடார் ஜானகி அம்மாள் நினைவு கலை இலக்கிய போட்டிகள், அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி, சிவகாசி, காலை 9:00 மணி.

தேசிய அளவிலான கருத்தரங்கம், அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி, சிவகாசி, காலை 10:00 மணி.

கணித ஆர்வலர்களுக்கான தொழில் வாய்ப்புகள், காளீஸ்வரி கல்லுாரி, சிவகாசி, காலை 9:30 மணி.

மனித வளங்களை நிர்வகித்தல்' என்ற தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கம்: ஸ்டாண்டர்ட் பட்டாசு ராஜரத்தினம் பெண்கள் கல்லுாரி, சிவகாசி, காலை 10:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us