தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/இன்றைய நிகழ்ச்சி: விருதுநகர்

இன்றைய நிகழ்ச்சி: விருதுநகர்

இன்றைய நிகழ்ச்சி: விருதுநகர்


ADDED : மார் 29, 2025 06:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 29, 2025 06:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

அமாவாசை சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் சன்னதி, வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், விருதுநகர், காலை 10:30 மணி.

அமாவாசை பூஜை: மகான் திருப்புகழ் சுவாமி, விருதுநகர், மாலை 6:30 மணி.

சிறப்பு பூஜை: பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 7:30 மணி.

சிறப்பு பூஜை: மீனாட்சி சொக்கநாதர் சுவாமி கோயில், விருதுநகர், காலை 7:00 மணி.

ரேவதி திருநாள்: ரெங்கநாதசுவாமி கோயில், விருதுநகர், மாலை 6:30 மணி.

சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், பாண்டியன் நகர், விருதுநகர், காலை 6:30 மணி.

சிறப்பு பூஜை: ராமர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, விருதுநகர், காலை 6:00 மணி.

சிறப்பு பூஜை: வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருதுநகர், காலை 7:30 மணி.

சிறப்பு பூஜை: பத்ரகாளியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.

சிறப்பு பூஜை: மாரியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.

சிறப்பு பூஜை: நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: கடை கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: முப்பிடாரியம்மன் கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.

பொது

25வது ஆண்டு விழா, காளீஸ்வரி கல்லுாரி, சிவகாசி, காலை 10:00 மணி.

55வது ஆண்டு விழா, எஸ்.ஆர்.என்.எம். கல்லுாரி சாத்துார், காலை 10:00 மணி. தலைமை விருந்தினர் : சீமன்ஸ் ஹெல்த்கேர் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குநர் ஹரிஹரன் சுப்ரமணியன், சிறப்பு விருந்தினர் ஸ்ரீ ஜெய ஜோதி அன்கோ பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குனர் கோகுல் கண்ணன்.

தேவார வழிபாடு, சுந்தர சுவாமிகள் தேவார திருமடாலயம், வடக்கு ரத வீதி, ஸ்ரீவில்லிபுத்துார், இரவு 6:00 மணி.

பூக்குழி திருவிழா தீமிதித்தல், பெரிய மாரியம்மன் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், மதியம் 12:35 மணி.

யோகா பயிற்சி: அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம், காலை 6:30 மணி.

மனவளக்கலை பயிற்சி: அறிவுத்திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us