ADDED : ஆக 11, 2025 03:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தேவார வழிபாடு: சுந்தர சுவாமிகள் தேவார திருமடாலயம், வடக்கு ரத வீதி, ஸ்ரீவில்லிபுத்துார், மாலை 6:00 மணி.
* இல்லம் தோறும் மனவளக்கலை யோகா பயிற்சி வகுப்பு: கோகுல பிருந்தாவன திருமண மண்டபம், ஸ்ரீவில்லிபுத்துார், மாலை 5 :00 மணி.