UPDATED : மே 25, 2026 06:51 PM
ADDED : மே 25, 2026 04:20 PM
* வைகாசி வசந்த உற்ஸவ சிறப்பு பூஜை, ஆண்டாள் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், மாலை 5:30 மணி
* சிறப்பு பூஜை, திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.
* வைகாசி திருவிழா , மடவார் வளாகம் வைத்திய நாத சுவாமி கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர், பல்லக்கு சேவை காலை 8:30 மணி. வீதியுலா இரவு 7: 00 மணி.
* சிறப்பு பூஜை, பெரிய மாரியம்மன் கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர், காலை 6:00 மணி.
* முதல் கால பூஜை, சந்தன மகாலிங்கம் கோயில், சதுரகிரி காலை 6:00 மணி.
* முதல் கால பூஜை, சுந்தர மகாலிங்கம் கோயில், சதுரகிரி, காலை 6:00 மணி.
* சிறப்பு பூஜை, காசி விஸ்வநாதர் கோயில், வத்திராயிருப்பு, காலை 7:00 மணி.
* சிறப்பு பூஜை, சேது நாராயண பெருமாள் கோயில், வத்திராயிருப்பு, காலை 6:00 மணி.
* தேவார வழிபாடு, சுந்தர சுவாமிகள் தேவார திரு மடாலயம், வடக்கு ரத வீதி, ஸ்ரீவில்லிபுத்துார், மாலை 6:00 மணி.
பொது
* ராஜயோக தியானம், பிரஜா பிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வர்ய விஷ்வ வித்யாலயம், ஆண்டாள்புரம், ஸ்ரீவில்லிபுத்துார், காலை, மாலை 6:30 மணி.
* மனவளக்கலை பயிற்சி, அறிவு திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.
ஆன்மிகம்
* பூக்குழி திருவிழா, பூமாரியம்மன் கோயில், சங்கரபாண்டியபுரம், அதிகாலை 5:30 மணி.
