தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/விருதுநகர் மாவட்டம் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்டம் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்டம் நிகழ்ச்சி


UPDATED : ஜூன் 20, 2026 09:53 PM

ADDED : ஜூன் 20, 2026 04:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 20, 2026 09:53 PM ADDED : ஜூன் 20, 2026 04:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

* சிறப்பு பூஜை: பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.

* சிறப்பு பூஜை: வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.

* சிறப்பு பூஜை: மீனாட்சி சொக்கநாதர் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.

* சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.

* சிறப்பு பூஜை: வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.

* சிறப்பு பூஜை: ரெங்கநாத சுவாமி கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.

* சிறப்பு பூஜை: சிவகணேசன் கோயில், வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர், காலை 5:30 மணி.

* சிறப்பு பூஜை: ராமர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, விருதுநகர், காலை 7:00 மணி.

* சிறப்பு பூஜை: வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருதுநகர், காலை 7:30 மணி.

* சிறப்பு பூஜை: பத்ரகாளியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.

* சிறப்பு பூஜை: மாரியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.

* சிறப்பு பூஜை: நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், காலை 9:00 மணி.

* சிறப்பு பூஜை: வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி.

* சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.

* சிறப்பு பூஜை: சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.

* ஆனி சுவாதி உற்ஸவம் 6ம் திருநாள், பெரியாழ்வார் சன்னதி, வடபத்ரசாயி கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், மண்டபம் எழுந்தருளல் காலை 10:00 மணி, வீதியுலா இரவு 7:00 மணி.

* சிறப்பு பூஜை, ஆண்டாள் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார்,

காலை 6:30 மணி

* சிறப்பு பூஜை, சீனிவாச பெருமாள் கோயில்,திருவண்ணாமலை, ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.

* சிறப்பு பூஜை, வைத்திய நாத சுவாமி கோயில், மடவார் வளாகம், ஸ்ரீவில்லிபுத்தூர், காலை 6:30 மணி.

* சிறப்பு பூஜை, பெரிய மாரியம்மன் கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர், காலை 6:00 மணி.

* முதல் கால பூஜை, சந்தன மகாலிங்கம் கோயில், சதுரகிரி காலை 6:00 மணி.

* முதல் கால பூஜை, சுந்தர மகாலிங்கம் கோயில், சதுரகிரி, காலை 6:00 மணி.

* சிறப்பு பூஜை, காசி விஸ்வநாதர் கோயில், வத்திராயிருப்பு, காலை 7:00 மணி.

* சிறப்பு பூஜை, சேது நாராயண பெருமாள் கோயில், வத்திராயிருப்பு, காலை 6:00 மணி.

* தேவார வழிபாடு, சுந்தர சுவாமிகள் தேவார திரு மடாலயம், வடக்கு ரத வீதி, ஸ்ரீவில்லிபுத்துார்,

மாலை 6:00 மணி.

* ராஜயோக தியானம், பிரஜா பிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வர்ய விஷ்வ வித்யாலயம், ஆண்டாள்புரம், ஸ்ரீவில்லிபுத்துார், காலை, மாலை 6:30 மணி.

* மனவளக்கலை பயிற்சி, அறிவு திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.

பொது

* சர்வதேச யோகா தின போட்டிகள்: செந்திக்குமார நாடார் கல்லுாரி, விருதுநகர், காலை 7:00 மணி.

* யோகா பயிற்சி: அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம், காலை 6:30 மணி.

* உலக இசை நாள் விழா, திருக்குறள் இசையும் நடனமும், ராசி மஹால், சங்கரன்கோவில் ரோடு, ராஜபாளையம், மாலை 5:30 மணி, சிறப்புரை: பேராசிரியர் ராமச்சந்திரன்.

* இலவச புற்றுநோய் விழிப்புணர்வு பரிசோதனை முகாம், பி.எஸ் குமாரசாமி ராஜா திருமண மண்டபம், ராஜபாளையம் காலை 9:00 மணி.

இலவச மருத்துவ முகாம்: அந்தோணியார் பல்நோக்கு மையம், ஆரோக்கிய அன்னை சர்ச், மரியானுஸ் நகர், சிவகாசி, ஏற்பாடு: ஏ.என்.டி., அறக்கட்டளை, காலை 9:30 மணி.

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல்: 108.50

டீசல்: 100.53

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us