ADDED : செப் 18, 2026 05:22 PM
* சிறப்பு பூஜை, ஆண்டாள் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 6:30 மணி
* சிறப்பு பூஜை, வைத்திய நாத சுவாமி கோயில், மடவார்வளாகம், ஸ்ரீவில்லிபுத்தூர், காலை 6:30
மணி.
* புரட்டாசி முதல் சனி உற்ஸவம், திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார்,நடை திறப்பு, அதிகாலை 3:00 மணி, கருடசேவை மாலை 4:00 மணி.
* புரட்டாசி முதல் சனி உற்ஸவம், திருவேங்கடமுடையான் சன்னதி, ஸ்ரீவில்லிபுத்துார், நடை திறப்பு காலை 6:00 மணி.
* புரட்டாசி முதல் சனி உற்ஸவம், காட்டழகர் சுந்தரராஜ பெருமாள் கோயில், செண்பகதோப்பு, காலை 6:00 மணி.
* புரட்டாசி பிரமோத்ஸவம் ஐந்தாம் திருநாள், வடபத்ரசாயி கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், மண்டபம் எழுந்தருளல் காலை 9:00 மணி, வீதியுலா இரவு 7 :00 மணி.
* சிறப்பு பூஜை, பெரிய மாரியம்மன் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 6:00 மணி.
* முதல் கால பூஜை, சந்தன மகாலிங்கம் கோயில், சதுரகிரி காலை 6:00 மணி.
* முதல் கால பூஜை, சுந்தர மகாலிங்கம் கோயில், சதுரகிரி, காலை 6:00 மணி.
* சிறப்பு பூஜை, காசி விஸ்வநாதர் கோயில், வத்திராயிருப்பு, காலை 7:00 மணி.
* சிறப்பு பூஜை, சேது நாராயண பெருமாள் கோயில், வத்திராயிருப்பு, காலை 6:00 மணி.
* தேவார வழிபாடு, சுந்தர சுவாமிகள் தேவார திரு மடாலயம், வடக்கு ரத வீதி, ஸ்ரீவில்லிபுத்துார்,
மாலை 6:00 மணி.
பொது
* ராஜயோக தியானம், பிரஜா பிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வர்ய விஷ்வ வித்யாலயம், ஆண்டாள்புரம், ஸ்ரீவில்லிபுத்துார், காலை, மாலை 6:30 மணி.
* மனவளக்கலை பயிற்சி, அறிவு திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.
* கல்லுாரி விளையாட்டு விழா, ஏ.கே.டி தர்மராஜா பெண்கள் கல்லுாரி,
ராஜபாளையம், காலை 8: 30 மணி.
