ADDED : டிச 13, 2024 03:46 AM
ஆன்மிகம்
திருகார்த்திகை: வெயிலுகந்தம்மன், வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், விருதுநகர், காலை 9:15 மணி.
பிரதோஷம்: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விருதுநகர், மாலை 4:15 மணி.
திருகார்த்திகை, பிரதோஷம்: மீனாட்சி சொக்கநாதர் கோயில், விருதுநகர், மாலை 4:30 மணி.
சிறப்பு பூஜை: பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: ரெங்கநாத சுவாமி கோயில், விருதுநகர், காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை: சிவகணேசன் கோயில், வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர், காலை 5:30 மணி.
சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், பாண்டியன் நகர், விருதுநகர், காலை 6:30 மணி.
சிறப்பு பூஜை: ராமர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, விருதுநகர், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: பத்ரகாளியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.
சிறப்பு பூஜை: மாரியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.
சிறப்பு பூஜை: நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி.
சிறப்பு பூஜை: கடை கோயில், சிவகாசி, காலை 8:00 மணி, மாலை பூஜை, 7:00 மணி.
சிறப்பு பூஜை: முப்பிடாரியம்மன் கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை: சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: கருப்பசாமி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி.
சிறப்பு பூஜை: பேச்சியம்மன் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.
தேவார வழிபாடு: சுந்தர சுவாமிகள் தேவார திருமடாலயம், வடக்கு ரத வீதி, ஸ்ரீவில்லிபுத்துார், மாலை 6:00 மணி.
கார்த்திகை மண்டல பூஜை பஜனை வழிபாடு: ஐயப்பன் கோயில், மடவார் வளாகம், ஸ்ரீவில்லிபுத்தூர், இரவு 7:00 மணி.
அன்னதானம்: ஐயப்பன் திருமண மண்டபம், மடவார் வளாகம் தெற்கு ரத வீதி, ஸ்ரீவில்லிபுத்துார், மதியம் 12:00 மணி.
பொது
யோகா பயிற்சி: அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம், காலை 6:30 மணி.
மனவளக்கலை பயிற்சி: அறிவுத்திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.
இலக்கியங்களில் படிநிலை சார்ந்த நீதியும் அரசியலும், தேசிய கருத்தரங்கம்,அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி, சிவகாசி,காலை 10:00 மணி.

