ADDED : பிப் 09, 2024 03:53 AM
ஆன்மிகம்
அமாவாசை: திருப்புகழ் சுவாமி, மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விருதுநகர், காலை 10:30 மணி.
திருவிளக்கு பூஜை: வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 10:35 மணி.
திருவோண திருநாள்: பாலாஜி கோயில், விருதுநகர், மாலை 6:00 மணி.
சிறப்பு பூஜை: வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 7:30 மணி.
சிறப்பு பூஜை: பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 6:30 மணி.
சிறப்பு பூஜை: வாலசுப்பிரமணியசுவாமி கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: மீனாட்சி, சொக்கநாதர் சுவாமி கோயில், விருதுநகர், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர், வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், விருதுநகர், காலை 7:30 மணி.
சிறப்பு பூஜை: சிவகணேசன் கோயில், வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர், காலை 5:30 மணி.
சிறப்பு பூஜை: ரெங்கநாதசுவாமி கோயில், விருதுநகர், காலை 7:30 மணி.
சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், பாண்டியன் நகர், விருதுநகர், காலை 6:30 மணி.
சிறப்பு பூஜை: ராமர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, விருதுநகர், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருதுநகர், காலை 7:30 மணி.
சிறப்பு பூஜை: பத்ரகாளியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.
சிறப்பு பூஜை: மாரியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.
சிறப்பு பூஜை: நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி.
சிறப்பு பூஜை: கடை கோயில், சிவகாசி, காலை 8:00 மணி, மாலை பூஜை, 7:00 மணி.
சிறப்பு பூஜை: முப்பிடாரியம்மன் கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை: சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: கருப்பசாமி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி.
சிறப்பு பூஜை: பேச்சியம்மன் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.
தேவார வழிபாடு: சுந்தர சுவாமிகள் தேவார திருமாடலயம், வடக்கு ரத வீதி, ஸ்ரீவில்லிபுத்தூர், இரவு 6:00 மணி.
1008 விளக்கு பூஜை: மயூரநாத சுவாமி கோயில், ராஜபாளையம், மாலை 6:00 மணி.
மண்டல பூஜை: ராகவேந்திர சுவாமி பிருந்தாவனம், வடக்கு ஆண்டாள்புரம், ராஜபாளையம், காலை 8:00 மணி.
மண்டல பூஜை: நீர் காத்த அய்யனார் கோயில், ராஜபாளையம், காலை 8:30 மணி.
கருடவாகனத்தில் சுவாமி ரதவீதியில் வலம் வருதல், வெங்கடாஜலபதி கோயில், சாத்துார். மாலை 7:00 மணி.
பொது
யோகா பயிற்சி: அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம், காலை 6:30 மணி.
மனவளக்கலை பயிற்சி: அறிவுத்திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.
முன்னாள் மாணவியரின் வணிக கண்காட்சி: எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரி, சிவகாசி, காலை 10:00 மணி.
மாநில அளவிலான கல்லுாரிகளுக்கு இடையேயான கருத்தரங்கு போட்டி: எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரி, சிவகாசி, காலை 9:30 மணி.
மாநில அளவிலான கல்லுாரி மாணவர்களுக்கு இடையேயான போட்டிகள்: அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி, சிவகாசி, காலை 10:00 மணி.
ரயில்வே மேம்பாலம் திறப்பு விழா: பி.ஏ.சி.ஆர் ரோடு, ராஜபாளையம், பகல் 11:30 மணி, திறந்து வைப்பவர்: சாத்துார் ராமச்சந்திரன், வருவாய்த்துறை அமைச்சர்.
டெக்-ஒ-பெஸ்ட்: காமராஜ் பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரி, விருதுநகர், மதியம் 2:00 மணி.

