ADDED : மார் 08, 2024 12:16 PM
ஆன்மிகம்
மகா சிவராத்திரி: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், காலை 7:00 மணி,
மகா சிவராத்திரி: ராஜம்மாள் கோயில், தாதம்பட்டி, விருதுநகர், காலை 9:00 மணி.
மகா சிவராத்திரி: வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், விருதுநகர், காலை 6:00 மணி.
பிரதோஷம்: மீனாட்சி சுந்தரேஸ்வரர், சொக்கர் பிரியாவிடையம்மன், மாலை 4:15 மணி.
திருவிளக்குபூஜை: வெயிலுகந்தம்மன் கோயில், காலை 10:25 மணி.
சிறப்பு பூஜை: வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 7:30 மணி.
சிறப்பு பூஜை: பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 6:30 மணி.
சிறப்பு பூஜை: வாலசுப்பிரமணியசுவாமி கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: மீனாட்சி, சொக்கநாதர் சுவாமி கோயில், விருதுநகர், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர், வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், விருதுநகர், காலை 7:30 மணி.
சிறப்பு பூஜை: சிவகணேசன் கோயில், வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர், காலை 5:30 மணி.
சிறப்பு பூஜை: ரெங்கநாதசுவாமி கோயில், விருதுநகர், காலை 7:30 மணி
சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், பாண்டியன் நகர், விருதுநகர், காலை 6:30 மணி.
சிறப்பு பூஜை: ராமர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, விருதுநகர், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருதுநகர், காலை 7:30 மணி.
சிறப்பு பூஜை: பத்ரகாளியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.
சிறப்பு பூஜை: மாரியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.
சிறப்பு பூஜை: நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி.
சிறப்பு பூஜை: கடை கோயில், சிவகாசி, காலை 8:00 மணி, மாலை பூஜை, 7:00 மணி.
சிறப்பு பூஜை: முப்பிடாரியம்மன் கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை: சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: கருப்பசாமி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி.
சிறப்பு பூஜை: பேச்சியம்மன் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.
பிரதோஷ பூஜை, சிதம்பரேஸ்வரர் கோயில், தெற்கு வெங்காநல்லுார், மாலை 4:30 மணி, சிவராத்திரி பூஜை. இரவு முழுவதும்.
சிவராத்திரி பூஜை, மாயூரநாதர் சுவாமி கோயில், ராஜபாளையம், இரவு 7:00 மணி முதல்.
மகா சிவராத்திரி, ஈசனுடன் ஒரு இரவு, முஸ்லிம் தொழில் வர்த்தக சங்க திருமண மண்டபம், சிவகாசி, மிளகாய் வத்தல் வியாபாரிகள் திருமண மண்டபம் சாத்துார், மாலை 6:00 மணி.
பொது
யோகா பயிற்சி: அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம், காலை 6:30 மணி,
மனவளக்கலை பயிற்சி: அறிவுத்திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.
தேசிய அளவிலான மாநாடு, உயர் கல்வி நிறுவனங்களில் மதிப்பீட்டு முறைமைகளில் உள்ள சீர்திருத்தங்கள், அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி, சிவகாசி, காலை 10:00 மணி.

