நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: சாத்துார் எஸ்.எச்.என்.எட்வர்டு மேல் நிலைப்பள்ளியில் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் நேற்று நடந்தது.
ஆர்.டி.ஓ. கனகராஜ் தலைமை வகித்தார். தாசில்தார் ராஜாமணி முன்னிலை வகித்தார். வாக்காளர் சிறப்பு திருத்தம், சேர்ப்பது குறித்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.கூட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.

