ADDED : மார் 08, 2026 04:44 AM
அ நிறம் | அளவு
சாத்துார்: கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லுாரியில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை சார்பில் இரண்டு நாள் பயிற்சி பட்டறை முகாம் நடந்தது.
டியூரிங் இயந்திரங்கள் , தீர்மானிக்கயிலாமை என்ற தலைப்பில் இரண்டு நாள் பயிற்சி பட்டறை நடந்தது.
மும்பை இந்திய தொழில் நுட்ப கழக கணினி அறிவியல், பொறியியல் துறை பேராசிரியர்கள் சுப்ரதிக் சக்கர போர்த்தி, அக் ஷய் பயிற்சி அளித்தனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்ட பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் என 50 பேர் பயிற்சி பட்டறை முகாமில் கலந்து கொண்டனர்.
