sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பயிற்சி பட்டறை

 பயிற்சி பட்டறை

 பயிற்சி பட்டறை


ADDED : பிப் 22, 2026 06:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 22, 2026 06:50 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சிவகாசி: சிவகாசி எஸ்.எப்.ஆர்.,மகளிர் கல்லுாரி கணினி அறிவியல் சுயநிதி துறை சார்பில் ஒரு நாள் பயிற்சி பட்டறை இன்டர்நெட் ஆப் திங்க்ஸ் என்ற தலைப்பில் நடந்தது.

மாணவிகள் மிருதுளா, பாண்டீஸ்வரி தொகுத்து வழங்கினர். மாணவி ரித்திகா பிரார்த்தனை பாடல் பாடி துவக்கி வைத்தார். மாணவி தேவி வரவேற்றார். துறை தலைவர் பிரசில்லா தலைமை வகித்தார். விருதுநகர் ஹிந்து நாடார் செந்திக்குமார நாடார் கல்லுாரி உதவி பேராசிரியர் கணேஷ் பேசினார். 81 இளங்கலை மூன்றாம் ஆண்டு கணினி அறிவியல் மாணவிகள் பங்கேற்றனர். மாணவி வனிதா நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us