தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/பஸ்சின் மீது முறிந்து விழுந்த மரக்கிளை

பஸ்சின் மீது முறிந்து விழுந்த மரக்கிளை

பஸ்சின் மீது முறிந்து விழுந்த மரக்கிளை


UPDATED : அக் 18, 2026 06:50 PM

ADDED : அக் 18, 2026 06:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 18, 2026 06:50 PM ADDED : அக் 18, 2026 06:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகாசி: சிவகாசியில் ரோட்டில் சென்று கொண்டிருந்த பஸ்மீது மரக்கிளை முறிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சிவகாசி பழனி ஆண்டவர் காலனி அருகே முத்து மாரி டிராவல்ஸ் பஸ் வந்து கொண்டிருந்தது. இதன் மேல் அதிகமான லக்கேஜ் உயரமாக இருந்த நிலையில் ரோட்டோரத்திலிருந்து வேப்பமரத்தின் கிளையில் பட்டது. மரத்தின் கிளை முறிந்து விழுந்த நிலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சிவகாசி தீயணைப்புத் துறையினர் மரக்கிளைகளை அகற்றினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us