தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மரகன்று நடும் விழா

மரகன்று நடும் விழா

மரகன்று நடும் விழா


ADDED : ஜூன் 07, 2025 01:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 07, 2025 01:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் லயன் சங்கத்தின் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா நடந்தது.

சங்க செயலாளர் கார்த்திக், பொருளாளர் குணசேகரன் தலைமை வகித்தனர். சங்க உறுப்பினர்கள் முனியாண்டி, சாத்தப்பன், முகமது முகைதீன், ஆனந்த், கதிரேசன், பள்ளி முதல்வர் சுந்தரமாகலிங்கம் முன்னிலை வகித்தனர்.

பள்ளித் தாளாளர் வெங்கடாசலபதி

100 மரக்கன்று நடும் பணியை துவக்கி வைத்தார். விழாவில் பள்ளி ஆசிரியர்கள், லயன்ஸ் சங்க உறுப்பினர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us