ADDED : ஆக 28, 2026 11:59 PM
அ நிறம் | அளவு
சிவகாசி: சிவகாசி, ராஜபாளையம் வீ த லீடர்ஸ் அமைப்பு சார்பில் சிவகாசி அருகே மீனம்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
ஒருங்கிணைப்பாளர்கள் பாலசுப்ரமணியன், குமரன், முருகேசன், கருப்பசாமி, மணிராஜ், ராஜபாளையம் சங்கிலி விக்ரம் குமார், தாமரைச்செல்வன், உள்ளிட்டோ கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கார்த்தீஸ்வரன், வினோத், மகேஸ்வரன் செய்தனர்.
