ADDED : நவ 17, 2025 02:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் தேசபந்து மைதானத்தில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை கண்டித்தும், கணக்கெடுப்பு படிவங்கள் பணிகளில் தி.மு.க.,வினரின் தலையீட்டை அரசு தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர்கள் முன்னிலையில் கிழக்கு மாவட்ட செயலாளர் செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

