ADDED : மார் 13, 2026 07:23 AM

அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரியும், சட்ட ஒழுங்கை பாதுகாக்க வலியுறுத்தியும் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகளான வடமேற்கு மாவட்ட செயலாளர் மாரி செல்வம், மத்திய மாவட்ட செய லாளர் சின்னப்பன் தலைமை வகித்தார்.
ஏற்பாடு கிழக்கு மாவட்டச் செயலாளர், மாநில தேர்தல் பிரசார குழு உறுப்பினர் செல்வம் செய்தார்.
