தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ இரட்டையர்கள் தினவிழா

 இரட்டையர்கள் தினவிழா

 இரட்டையர்கள் தினவிழா


ADDED : மார் 03, 2026 04:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 03, 2026 04:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் 2023 முதல் 2024 வரை எடை குறைவாக பிறந்து, தற்போது ஆரோக்கியமாக உள்ள 40 இரட்டை குழந்தைகள் ஒன்று கூடும் விழா டீன் ஜெயசிங் தலைமையில் நடந்தது.

மேலும் குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள், பரிசுகள் வழங்கப்பட்டது.

இதில் மருத்துவமனை கண்காணிப்பாளர் அரவிந்த் பாபு, நிலைய மருத்துவ அலுவலர் வைஷ்ணவி, குழந்தைகள் நலத்துறை தலைவர் செந்தில்குமரன், மகப்பேறு நலத்துறை தலைவர் கீதா, இணை, உதவிப் பேராசிரியர்கள், செவிலியர்கள், ஜே.சி.ஐ., விருதுநகர் எலிட் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us