நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம் : ராஜபாளையம் தென்காசி ரோடு ஆர்.டி.ஓ., அலுவலகம் அருகே நின்ற மதுரை ராஜா கடை தெரு விபின் 25, திருவனந்தபுரம் தெருவை சேர்ந்த ஹரிகர ராஜா 24,
இருவரிடம் சோதனை செய்ததில் 15 கிராம் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தது தெரிந்து போலீசார் கைது செய்துள்ளனர்.