sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மது பாட்டில் விற்ற இருவர் கைது

/

மது பாட்டில் விற்ற இருவர் கைது

மது பாட்டில் விற்ற இருவர் கைது

மது பாட்டில் விற்ற இருவர் கைது


ADDED : ஜூலை 22, 2025 03:25 AM

Google News

ADDED : ஜூலை 22, 2025 03:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார்: சாத்துார் வெற்றிலையூரணியைச் சேர்ந்தவர் பாண்டி, 33. வீட்டில் வைத்து மது பாட்டில் விற்றார். போலீசார் அவரது வீட்டை சோதனை செய்து 180 மி.லி. அளவுகொண்ட 28 மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

* ஆலங்குளம் கங்கர் செவல்பட்டியைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டி, 37.அப்பகுதியில் உள்ள ஆற்றுப் பாலத்தின் அடியில்மது பாட்டில் விற்றார். போலீசார் அவரிடம் இருந்து 180 மி.லி.அளவுகொண்ட 28 மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.ஆலங்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us