sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

7 டன் ரேஷன் அரிசி கடத்தல் இருவர் கைது

/

7 டன் ரேஷன் அரிசி கடத்தல் இருவர் கைது

7 டன் ரேஷன் அரிசி கடத்தல் இருவர் கைது

7 டன் ரேஷன் அரிசி கடத்தல் இருவர் கைது


ADDED : பிப் 08, 2024 08:51 AM

Google News

ADDED : பிப் 08, 2024 08:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் ; விருதுநகர் மாவட்டம் சிவசங்குபட்டியில் குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸ் எஸ்.ஐ., தீபாகர் தலைமையில் போலீசார் சோதனை செய்ததில் கோழிப்பண்ணை அருகே தகர செட்டில் 40 கிலோ வீதம் 178 பாலிதீன் பைகளில் மொத்தம் 7 டன் ரேஷன் அரிசியை காரில் கோவில்பட்டியைச் சேர்ந்த பாலமணிகண்டன், சங்கிலி பாண்டி, கார்த்திக், பன்னீர்குளத்தைச் சேர்ந்த ஆறுமுகக்கனி கடத்த முயன்றதை கண்டறிந்தனர்.

இதில் கார்த்திக், ஆறுமுகக்கனியை கைது செய்தனர். தப்பியோடிய பாலமணிகண்டன், சங்கிலிபாண்டியை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us