ADDED : அக் 24, 2025 02:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: சாத்துார் படந்தாவில் மறவர் மகாஜன சங்கம் சார்பில் கட்டப்பட்டு வரும் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த 40 அடி நீளமுள்ள 720 ஒயர்களை சத்திரப்பட்டியை சேர்ந்த செல்வராஜ், 24.
அமீர் பாளையத்தை சேர்ந்த முத்துராமலிங்கம்,22. ஆகியோர் திருடினர்.
அவர்களிடமிருந்து ஒயர்களை மீட்ட போலீசார் அவர்களை கைது செய்தனர். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

