ADDED : செப் 27, 2026 01:13 AM
அ நிறம் | அளவு
சாத்துார்: நல்லமநாயக்கன்பட்டி அருகில் காட்டுப் பகுதியில் தகர செட்டு அமைத்து அதே ஊரைச் சேர்ந்த உமாசங்கர் 21. ஏ. புதுப்பட்டி தங்கவேல் 75. ஆகியோர் பட்டாசு திரி தயாரித்தனர்.
அவர்களிடமிருந்து 20 குரோஸ் பட்டாசு திரியை போலீசார் பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
