தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/டூவீலர் மாயம்

டூவீலர் மாயம்

டூவீலர் மாயம்


ADDED : பிப் 18, 2024 12:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 18, 2024 12:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காரியாபட்டி: காரியாபட்டி கல்குறிச்சியை சேர்ந்தவர் கோபி 31.

காரியாபட்டி விவசாய அலுவலகத்தில் டிரைவராக உள்ளார். இவருக்கு சொந்தமான டூவீலரை வீட்டின் முன் நிறுத்தி விட்டு, சாவியை எடுக்க மறந்தார். இரவில் மர்ம நபர்கள் டூவீலரை திருடி சென்றனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us