தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ டூவீலர் மாயம்

டூவீலர் மாயம்

டூவீலர் மாயம்


ADDED : ஜூன் 06, 2025 02:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 06, 2025 02:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சாத்துார்: சாத்துார் குருலிங்கபுரம் வசந்த் குமார்,27. ஜூன் 2 அண்ணா நகரில் மாமா கருணாகரன் வீட்டிற்கு மனைவியுடன் டூவீலரில் சென்று வாசலில் நிறுத்திவிட்டு இரவு வீட்டில் தங்கினார்.

காலையில் எழுந்து பார்த்த போது டூவீலர் மாயம் ஆகி இருந்தது. சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us