sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 09, 2026 ,தை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 டூவீலர் ஊர்வலம்

/

 டூவீலர் ஊர்வலம்

 டூவீலர் ஊர்வலம்

 டூவீலர் ஊர்வலம்


ADDED : டிச 17, 2025 06:08 AM

Google News

ADDED : டிச 17, 2025 06:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் காமராஜ் பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரியின் பேராசிரியர்கள் ஒருங்கிணைந்து முதல்வர் செந்தில் தலைமையில் உயர் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் டூவீலர் ஊர்வலம் சென்றனர்.

விருதுநகரில் துவங்கி, அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடி வரை சென்று பின், துாத்துக்குடியில் இருந்து கோவில்பட்டி வழியாக மீண்டும் விருதுநகரில் முடிவடைகிறது. இதில் 41 பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் நேரில் சென்று மாணவர்களக்கு அரசு உதவித்தொகை திட்டங்கள் பற்றி விளக்குகின்றனர். கல்லுாரி செயலாளர் மகேஷ் குமார், துணை செயலாளர் நடராஜன் துவக்கி வைத்தனர்.






      Dinamalar
      Follow us