தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பயன்பாடின்றி கிடக்கும் மினரல் குடிநீர் பிளான்ட்

 பயன்பாடின்றி கிடக்கும் மினரல் குடிநீர் பிளான்ட்

 பயன்பாடின்றி கிடக்கும் மினரல் குடிநீர் பிளான்ட்


ADDED : செப் 25, 2026 04:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2026 04:09 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காரியாபட்டி: காரியாபட்டி அச்சம்பட்டி பகுதியில் 2 ஆண்டுகளுக்கு முன் பழுதான மினரல் குடிநீர் பிளான்ட் பயன்பாடின்றி கிடக்கிறது. மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர எதிர்பார்க்கின்றனர்.

காரியாபட்டியில் அச்சம்பட்டி பகுதியில் சுகாதாரமான குடிநீர் வழங்க 10 ஆண்டுகளுக்கு முன் மினரல் பிளான்ட் அமைத்து 2 குடம் ரூ. 5 க்கு வழங்கப்பட்டது. சிரமமின்றி அப்பகுதி மக்கள் குடிநீர் பிடித்துச் சென்றனர். இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன் பழுது ஏற்பட்டது. சீரமைக்காமல் கிடப்பில் போட்டனர். தற்போது குடிநீருக்காக மக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். குடம் ரூ.10க்கு வாங்குவதால் சிரமப்படுகின்றனர்.

காரியாபட்டி பகுதியில் கோடைக்காலம் உள்ளிட்ட காலங்களில் குடிநீரின் தேவை அதிகரிக்கும் நிலையில், மக்களின் வரி பணத்தில் அமைக்கப்பட்ட குடிநீர் திட்டங்கள் காட்சிப்பொருளாக மாறாமல், முழுமையாக செயல்பட்டு மக்களுக்கு பயன் அளிக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us