தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு


ADDED : நவ 29, 2025 04:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 04:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: விருதுநுகர் மாவட்ட காசநோய் மையத்தில் 11 மாத ஒப்பந்தத்தில் தற்காலிக பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. காசநோய் சுகாதார பார்வையாளர், பல்நோக்கு சுகாதார பணியாளர், காசநோய் ஆய்வக நுட்புனர் உள்பட பல்வேறு பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை டிச.10 மாலை 5:00 மணிக்குள் தேர்வுக்குழு, துணை இயக்குனர் மருத்துவப்பணிகள் சமுதாயக்கூடம், எப்.எப்., ரோடு, மணி நகரம், மாவட்ட காசநோய் மையம், விருதுநகர் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us