sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 வி.ஏ.ஓ.,க்கள் ஆர்ப்பாட்டம்

/

 வி.ஏ.ஓ.,க்கள் ஆர்ப்பாட்டம்

 வி.ஏ.ஓ.,க்கள் ஆர்ப்பாட்டம்

 வி.ஏ.ஓ.,க்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 17, 2026 07:41 AM

Google News

ADDED : பிப் 17, 2026 07:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: சிவகாசி ஈஞ்சாரில் கிராம உதவியாளர், வி.ஏ.ஓ.,வை தாக்கிய தி.மு.க., நிர்வாகியை கைது செய்ய தாமதிக்கும் போலீஸ் நிர்வாகத்தை கண்டித்து விருதுநகர் தாலுகா அலுவலகத்தில் வி.ஏ.ஓ.,க்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

வட்டத் தலைவர் முனியசாமி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் முருகேசன், வட்டச் செயலாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். வட்ட பொருளாளர் செல்வி நன்றிக்கூறினார். கிராம உதவியாளர்கள் சங்கத்தினரும் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us