தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ வரலட்சுமி நோன்பு சிறப்பு வழிபாடு

வரலட்சுமி நோன்பு சிறப்பு வழிபாடு

வரலட்சுமி நோன்பு சிறப்பு வழிபாடு


ADDED : ஆக 21, 2026 04:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 21, 2026 04:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வத்திராயிருப்பு, ஆக.22-

வத்திராயிருப்பு கீழ ரத வீதி மாரியம்மன் கோயிலில் வரலட்சுமி நோன்பை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.

நேற்று காலை அம்மனுக்கு 18 வகையான சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பின்னர் வளையல் அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனுக்கு நவதானியங்கள் சாத்தப்பட்டு பூஜைகள் நடந்தது.

இதில் கர்ப்பிணி பெண்கள், குழந்தை வரம் வேண்டி வந்த பெண்கள் அமர வைத்து சிறப்பு பூஜைகளும், வளைகாப்பும் நடத்தப்பட்டது. ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us