தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ வருஷாபிஷேகம்

வருஷாபிஷேகம்

வருஷாபிஷேகம்


ADDED : ஏப் 10, 2025 05:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 10, 2025 05:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காரியாபட்டி: காரியாபட்டி ஸ்ரீராம்பூர் சித்தி விநாயகர் கோயில் வருஷாபிஷேகம் நடந்தது.

முதல்நாள் கணபதி ஹோமம், ஸ்ரீ விக்னேஸ்வரர் பூஜை, முதற்கால யாகசாலை பூஜை, தீபாராதனை நடந்தது. நேற்று இரண்டாம் கால யாகசாலை பூஜை, வேத பாராயணம், திருமுறை பாராயணம், யாத்ரா தானம், நாடி சந்தானம், விமானத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டு, மூலஸ்தானத்திற்கு வருஷாபிஷேகம், சித்தி விநாயகருக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us