ADDED : ஆக 12, 2025 06:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகர் தேசபந்து மைதானத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழக அரசு ஆணவக்கொலைகள் தடுப்புச்சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி மத்திய, கிழக்கு, சிவகாசி மாநகர், மேற்கு மாவட்டச் செயலாளர்கள் சந்திரன், இனியவன், செல்வின் ஏசுதாஸ், பிரியதர்ஷினி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் துணைப் பொதுச் செயலாளர் ஆற்றலரசு உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.