sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கால்நடை மருத்துவ முகாம்

/

கால்நடை மருத்துவ முகாம்

கால்நடை மருத்துவ முகாம்

கால்நடை மருத்துவ முகாம்


ADDED : பிப் 03, 2024 06:02 AM

Google News

ADDED : பிப் 03, 2024 06:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரியாபட்டி : காரியாபட்டி கீழ துலுக்கன்குளத்தில் கால்நடை பராமரிப்பு துறை, பிரதான் நிறுவனம், சீட்ஸ் இணைந்து கால்நடை மருத்துவ முகாம் நடத்தினர்.

பிரதான் நிறுவன மேலாளர் முருகேசன், மல்லாங்கிணர் கால்நடை மருத்துவர் திருமுருகன், வடக்கு புளியம்பட்டி ஆடு வளர்ப்பு உற்பத்தியாளர் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் ஆறுமுகம் முன்னிலையில் நடந்தது, 500க்கும் மேற்பட்ட வெள்ளாடுகள், 27 மாடுகளுக்கு சிகிச்சை அளித்து, தடுப்பூசி போடப்பட்டது. சிறந்த முறையில் கால்நடை வளர்த்த விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.






      Dinamalar
      Follow us