தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ விநாயக சதுர்த்தி

விநாயக சதுர்த்தி

விநாயக சதுர்த்தி


ADDED : செப் 11, 2026 04:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 11, 2026 04:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீவில்லிபுத்துார், செப். 12-

கிருஷ்ணன்கோவில் லிங்கா சி.பி.எஸ்.இ. பள்ளியில் விநாயக சதுர்த்தி பூஜை பள்ளி தலைவர் அறிவழகி தலைமையில் நடந்தது. இயக்குனர்கள் சசி ஆனந்த், அர்ஜுன் கலசலிங்கம், பள்ளி முதல்வர் அல்கா சர்மா முன்னிலை வகித்தனர். மாணவர்கள் விநாயகர் வேடமணிந்து பங்கேற்றனர். ஏற்பாடுகளை பள்ளி அலுவலர்கள், ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us