தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ஸ்ரீவில்லிபுத்துாரில் கண் துடைப்பாக நடந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஸ்ரீவில்லிபுத்துாரில் கண் துடைப்பாக நடந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஸ்ரீவில்லிபுத்துாரில் கண் துடைப்பாக நடந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்


UPDATED : ஆக 04, 2026 06:44 PM

ADDED : ஆக 04, 2026 06:35 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 04, 2026 06:44 PM ADDED : ஆக 04, 2026 06:35 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீவில்லிபுத்துார்:- ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்ட திருவிழாவை நேற்று காலை 11:00 மணிக்கு தேசிய, மாநில, நகராட்சி துறை அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் கண் துடைப்பாக நடந்த ஆக்கிரமிப்பு அகற்றத்தால் அதிகாரிகளுடன் மக்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

தேருக்கு பின்புறம் வீடுகள், கடைகளின் வாறுகால் மீது கட்டப்பட்டுள்ள படிகள் முழு அளவில் இடிக்கப்பட்ட நிலையில், தேருக்கு தெற்கு பகுதியில் வாறுகால் ஆக்கிரமிப்புகள் இடிக்கப்படவில்லை. இது குறித்து அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் மாரியப்பன், முருகன் உட்பட பலர் அதிகாரியிடம், பாரபட்சமில்லாமல் அகற்ற கோரி வாக்குவாதம் செய்தனர்.

இருந்த போதிலும் நான்கு ரத வீதிகளிலும் ஆக்கிரமிப்புகள் கண்துடைப்பாக அகற்றப்பட்டது.

இன்று சிவகாசி ரோட்டிலும், நாளை மாட வீதிகளிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளதாக அதிகாரிகள் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us