தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/விருதுநகர் மாவட்டம் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்டம் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்டம் நிகழ்ச்சி


UPDATED : ஏப் 01, 2026 05:24 PM

ADDED : ஏப் 01, 2026 05:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 01, 2026 05:24 PM ADDED : ஏப் 01, 2026 05:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

பாதம் கழுவும் நிகழ்வு, நற்கருணை ஆராதனை:

* இன்னாசியார் சர்ச், நகராட்சி அலுவலகம் ரோடு, விருதுநகர், தலைமை: பாதிரியார்கள் அருள்ராயன், பிரின்ஸ், மாலை 6:30 மணி.

* சவேரியார் சர்ச், பாண்டியன் நகர், விருதுநகர், தலைமை: பாதிரியார்கள் லாரன்ஸ், ஆரோக்கியம், உதவி பாதிரியார் மரிய ஜான் பிராங்க்ளின், மாலை 6:00 மணி.

* ஜெபமாலை அன்னை சர்ச், நிறைவாழ்வு நகர், விருதுநகர், தலைமை: பாதிரியார் அந்தோணி சாமி, மாலை 6:30 மணி.

* வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை சர்ச்: ஆர்.ஆர்.,நகர், தலைமை: பாதிரியார் பீட்டர் ராய், மாலை 6:00 மணி.

* சிறப்பு பூஜை: வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், விருதுநகர், காலை 7:00 மணி.

* பங்குனி பொங்கல் பூஜை: பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், இரவு 7:30 மணி, ஏற்பாடு: விருதுநகர் ஹிந்து நாடார் தேவஸ்தானம்.

* சிறப்பு பூஜை: வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.

* சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விருதுநகர், காலை 7:30 மணி.

* சிறப்பு பூஜை: மீனாட்சி சொக்கநாதர் கோயில், விருதுநகர், காலை 7:00 மணி.

* சிறப்பு பூஜை: வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருதுநகர், காலை 7:30 மணி.

* சிறப்பு பூஜை: சிவகணேசன் கோயில், வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர், காலை 8:30 மணி.

* சிறப்பு பூஜை: ராமர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, விருதுநகர், காலை 7:00 மணி.

* சிறப்பு பூஜை: நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், காலை 9:00 மணி.

* சிறப்பு பூஜை: வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி.

* சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.

பொது

* பொருட்காட்சி: கே.வி.எஸ்., பள்ளி மைதானம், விருதுநகர், மாலை 5:30 மணி, ஏற்பாடு: கே.வி.எஸ்., மானேஜிங் போர்டு.

* யோகா பயிற்சி: அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம், காலை 6:30 மணி.

.........................

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல்: 101.61

டீசல்: 93.22

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us