தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ஈவிஎம்., ஸ்ட்ராங் அறையை பார்வையிட்ட பார்வையாளர்

 ஈவிஎம்., ஸ்ட்ராங் அறையை பார்வையிட்ட பார்வையாளர்

 ஈவிஎம்., ஸ்ட்ராங் அறையை பார்வையிட்ட பார்வையாளர்


ADDED : மார் 24, 2026 04:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 24, 2026 04:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அருப்புக்கோட்டை: சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில்,ஒவ்வொரு தொகுதிக்கும் தேர்தல் ஆணையம் தேர்தல் மேற்பார்வையாளரை நியமனம் செய்துள்ளது.

அருப்புக்கோட்டை தொகுதி மேற்பார்வையாளர் அனுப்குமார்யாதவ், ஐ.ஏ.எஸ்., நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இவர் அருப்புக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் தேர்தல் சம்பந்தமாக புகார்கள் தெரிவிக்க அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை, ஓட்டுப்பதிவு இயந்திரம் வைக்கும் கண்ட்ரோல் ரூம், தபால் ஓட்டு வைக்கும் அறை உள்ளிட்டவைகளை பார்வையிட்டார். நகரில் 19 பூத்களுக்கும் சென்று பார்வையிட்டார்.

உடன் தேர்தல் நடத்தும் அலுவலர் மாரிமுத்து, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில்வேல், நகராட்சி கமிஷனர் விஜயகுமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். - - -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us