தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்

 வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்

 வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : மார் 20, 2026 05:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 20, 2026 05:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருச்சுழி: திருச்சுழி அருகே எம்.ரெட்டியபட்டியில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை சார்பாக சட்டசபை தேர்தலை முன்னிட்டு திருச்சுழி தொகுதி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலம் நடந்தது.

விருதுநகர் மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் இலக்குவன் தலைமை வகித்தார். ஏராளமானோர் பங்கேற்றனர். தேர்தல் குறித்தான விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us