தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ வாக்காளர் உறுதிமொழி

 வாக்காளர் உறுதிமொழி

 வாக்காளர் உறுதிமொழி


ADDED : மார் 24, 2026 05:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 24, 2026 05:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகாசி:விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் சார்பில் சிவகாசி எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரியில் 100 சதவீதம் ஓட்டளிப்பது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாக்காளர் உறுதிமொழி இயக்கம் நிகழ்வு மற்றும் கையெழுத்து இயக்கம் நடந்தது.

கல்லுாரி முதல்வர் சுதா பெரியதாய் தலைமை வகித்தார். விருதுநகர் தொழிலாளர் உதவி கமிஷனர் ஆனந்தி துவக்கி வைத்தார். சிவகாசி முதல் சரக தொழிலாளர் உதவி ஆய்வாளர் செல்வராஜ், முத்திரை ஆய்வாளர் பாத்திமா முன்னிலை வகித்தனர். 2500 மாணவிகள் பங்கேற்று வாக்காளர் உறுதிமொழி மேற்கொண்டு கையெழுத்திட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us