/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருதுநகரில் காத்திருப்பு போராட்டம்
/
விருதுநகரில் காத்திருப்பு போராட்டம்
ADDED : மே 03, 2025 06:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர் சங்கம் சார்பில் மே மாதம் கோடை விடுமுறை அளிக்க வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் எஸ்தர் ராணி தலைமை வகித்தார்.

