sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 29, 2025 ,புரட்டாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

காத்திருப்பு போராட்டம்

/

காத்திருப்பு போராட்டம்

காத்திருப்பு போராட்டம்

காத்திருப்பு போராட்டம்


ADDED : செப் 26, 2025 01:57 AM

Google News

ADDED : செப் 26, 2025 01:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் உள்ள கடுமையான பணிச்சுமைகளை களைந்திடவும், முகாம்களில் பெறப்படும் அதிகப்படியான மனுக்களை முடிவு செய்வதற்கு கூடுதல் கால அவகாசம், நிதி ஒதுக்கீடு கோரியும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட பணிகளை முழுமையாக

புறக்கணித்து அருப்புக்கோட்டை தாசில்தார் அலுவலகத்தில் மதியம் 3:00 மணி முதல் வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டக்கிளை ஒருங்கிணைப்பாளர் சரவணகுமார் தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. 152 பேர் பங்கேற்றனர். சாத்துார் தாலுகா அலுவலகத்திலும் நடந்தது.






      Dinamalar
      Follow us