தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ திருக்கல்யாணம்

திருக்கல்யாணம்

திருக்கல்யாணம்


ADDED : ஜூன் 07, 2025 01:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 07, 2025 01:09 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்ஸவம் நேற்றிரவு நடந்தது.

நேற்று இரவு 7:00 மணிக்கு மேல் திருக்கல்யாண மேடையில் எழுந்தருளிய வைத்தியநாத சுவாமி, சிவகாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து திருக்கல்யாண வைபவத்தை பட்டர்கள் நடத்தினர். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தது. நாளை (ஜூன் 8)காலை 8:30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us