தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மாணவர்களுக்கு வரவேற்பு விழா

மாணவர்களுக்கு வரவேற்பு விழா

மாணவர்களுக்கு வரவேற்பு விழா


ADDED : ஜூன் 13, 2025 02:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 13, 2025 02:38 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சாத்துார்: சாத்துார் மேட்டமலை ஸ்ரீ கிருஷ்ணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா நடந்தது.

கல்லுாரிதலைவர் ராஜு தலைமை வகித்தார். துணைத் தலைவர் பாப்பா ராஜு செயலாளர் முத்துக்குமார் முன்னிலை வகித்தனர்.முதல்வர் உஷா தேவி குத்துவிளக்கு ஏற்றினார். மாணவி முத்து கஜலட்சுமி வரவேற்றார்.விழாவில் நடிகை தேவயானி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.அவருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.மாணவி அமுதா நன்றி கூறினார்.விழாவில் மாணவர்கள் அனைத்து துறை பேராசிரியர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us