ADDED : மார் 12, 2026 05:36 AM
அ நிறம் | அளவு
விருதுநகர்: பிரதமர் மோடியால் நேற்று துவக்கி வைக்கப்பட்ட நாகர்கோவில் முதல் பெங்களூரு இடையேயான அம்ரித் பாரத் ரயிலுக்கு விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனில் பா.ஜ., கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் தலைமையில் மலர் துாவி, மேள தாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேலும் ரயில் புறப்படும் போது தேசியக்கொடி அசைத்து வழி அனுப்பி வைக்கப் பட்டது.
