ADDED : பிப் 11, 2026 06:56 AM
அ நிறம் | அளவு
நரிக்குடி: காரியாபட்டி, மல்லாங்கிணர், வலையங்குளம், நரிக்குடி தேளி, கொட்டக்காட்சியேந்தல், வேளானேரி, எஸ். வல்லக்குளம், டி. வேலாங்குடி, வி.புதூர், வரிசையூர், மேலபருத்தியூர், வீரசோழன், மினாக்குளம் பகுதிகளில் துணை முதல்வர் உதயநிதி
பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார். ஏராளமான கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை பெற்றுச் சென்றனர்.
