ADDED : செப் 08, 2025 06:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி : காரியாபட்டி வையம்பட்டியைச் சேர்ந்த சீனிவாசன் மனைவி பராசக்தி 50.
வீட்டு தொழுவத்தில் ஆடுகளை அடைத்துக் கொண்டிருந்தார். குடியிருப்புக்குள் புகுந்த காட்டுப்பன்றிகள் பராசக்தியை கடித்து குதறிவிட்டு தப்பின. பலத்த காயம் ஏற்பட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.