தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ 108 ஆம்புலன்ஸ் சேவை வருமா

 108 ஆம்புலன்ஸ் சேவை வருமா

 108 ஆம்புலன்ஸ் சேவை வருமா


ADDED : ஜன 26, 2026 05:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 26, 2026 05:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகாசி: சிவகாசி அருகே நாரணாபுரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்குகிறது. இதன் எல்லைக்குட்பட்டு ஜமீன் சல்வார்பட்டி, லட்சுமியாபுரம், பூச்சக்காப்பட்டி, பெத்தலுப்பட்டி, சொக்கலிங்கபுரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த இடங்களில் 100க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்குகின்றன. பட்டாசு ஆலைகளில் திடீரென ஏற்படும் வெடி விபத்துகளின் போது காயம் அடைந்தவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்க சிரமம் ஏற்படுகிறது.

எனவே நாரணாபுரத்திலேயே 108 ஆம்புலன்ஸ் சேவையை துவக்க வேண்டும் என பட்டாசு தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us