ADDED : நவ 20, 2024 06:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார் : சாத்துார் இறவார் பட்டியை சேர்ந்தவர் அய்யம்மாள், 49.வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். மனவிரக்தி அடைந்த அவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

