ADDED : பிப் 11, 2025 04:41 AM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்தரை சேர்ந்தவர் பூமதி 54, இவர் மகளிர் சுய உதவி குழுவிற்கு தலைவியாக இருந்துள்ளார். குழுவின் மூலம் பெண்களுக்கு லோன் வாங்கி கொடுத்து வந்த நிலையில், கடன் வாங்கியவர்கள் சரியாக பணத்தை திரும்ப கொடுக்காததால் நிறைய கடன் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இதனால் மன வேதனை அடைந்த பூமதி தனது வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஸ்ரீவில்லிபுத்துார் போலீசார் விசாரித்தனர்.
